A VERY HAPPY NEW YEAR
AND WISH YOU ALL, GOOD HEALTH, PEACE AND HAPPINESS.
AND WISH YOU ALL, GOOD HEALTH, PEACE AND HAPPINESS.
Success is not a gift or gain
Success is not the money or the fame
Let us believe that success is an ongoing process
Opportunity is not success
But success Is the recognised or unrecognised Fulfilment of opportunity
Let us use this oppurtunity and get along with the process of success.
இனியெல்லாம் சுகமே.

4 comments:
வணக்கம்
நான் தான் முதல்ல
எனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
முருகன்
சென்னை
ஆலமரம் மிகவும் அருமையான தலைப்பு..
பெயருக்கு தகுந்தார்ப்போல் ஆலமரமாக மங்கை அக்காவும், ராஜி அக்காவும் இதில் கேப்டன்களாக விளங்க.. அதனை செலுத்தும் அனைத்து அன்பு உள்ளங்களும் என்னை போன்ற சிறிய பயணிக்கு மறக்க முடியாத பயண அனுபவங்களை தருவார்கள் என்ற எதிர்பார்ப்புடன்...
சிம்பா..
:), I m truly touched...
இந்த ஆலமரம் மேலும் மேலும் கிளை பரப்பி, பல்லாயிரம் பேருக்கு நிழல் தர எல்லோருக்கும் பொதுவான இறையிடம் பிரார்த்திக்கிறேன்....
ஆனாலும் இது கொஞ்சம் ஓவர்..எனக்கு வயசாய்ட்ட மாதிரி ஃபீலிங்க் வருது...நான் சின்ன பையனாக்கும் :)
நன்றி ஆசானே...
உங்களுக்கு அப்படி ஃபீலிங்க்ஸ் வர்ர மாதிரி என்ன பண்ணிட்டோம்... :-)
சரி இப்ப ஒரு பதிவு போட்டு எங்களை ஊக்கப் படுத்துங்க...
Post a Comment