இங்குள்ள சர்ட் படி .. இந்த வாரம் சந்தை உயர்விற்கு பல சாதகங்கள் உள்ளன .. 3118 மட்டுமே இப்போதைக்கு தடைகல்லாக இருக்கும் என நினைக்கிறேன் .. 3178, 3298, 3311 could make double tops ..
உங்கள் எண்ணங்களையும் வெளி படுத்தவும் ..
A TEAM EFFORT FROM ALL THOSE WHO WANT TO PERFORM
3 comments:
நன்றி விஜய்!
அருமை மிக அருமை :)
நன்றி
முருகன்
சென்னை
எனக்கு பங்கு வர்த்தகம் எல்லாம் தெரியாதே கதை ஏதாவது எழுதுங்களேன்!!
Post a Comment